சனி, 28 ஜனவரி, 2012

பாலாக்கூ




1.    நட்டு
வெட்டு
மரம்


2.    பார்த்து போக வந்தது
பறக்கவிட்ட கூண்டுக்குருவி
வீட்டுக்குள் நாங்கள்


3.    நடந்து சென்றேன்
விசாரித்தார்கள்
வண்டியை...

- செந்தில்பாலா